ஊன்றுகோல் நானுனக்கு (சிறுகதை)
இமயத்தலைவன்
இமயத்தலைவன்
“புதுமையாக இருக்குமாமே!”
என்றாள் சுமித்ரா.
“ஆம். அது ஒரு பஸ்
தான், ஆனால் வாத்து போல தரையிலும் தண்ணீரிலும் போகும். அதனால் தான் ‘டக் டூர்’
என்கிறார்கள். சக்கரம் வைத்த படகு மாதிரி இருக்கும். இரண்டாம் உலகப்போரில்
ராணுவத்திற்காகச் செய்த வண்டி, யுத்தம் முடிந்த பிறகு சுற்றுலாவுக்கு விட்டு
விட்டார்கள்” என்றாள் எலைன்.