பிள்ளையார்பட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிள்ளையார்பட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 15, 2013

கண்ணதாசன் யாத்திரை






தம்பிக்கு மாலையிடும் அண்ணன் 
'மாலையிட்ட மங்கை' திரைப் படத்தில் வரும்

'சில்லென்று பூத்த  சிறு நெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி   நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள்  நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி  நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே'

என்ற பாடலை என்று கேட்டேனோ அன்று தான் எனக்குள்ளிருந்த கவிதை உணர்வு பீறிட்டுக் கிளம்பியது. இதை எழுதியவன்,
'நிரந்தரமானவன், அழிவதில்லை' என்று தமிழகமும் அன்றே பதிவு செய்தது.