மலர்கள் வண்ணத்துப்பூச்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலர்கள் வண்ணத்துப்பூச்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 07, 2013

‘கல்கி’ யும் மலர்களும் வண்ணத்துப்பூச்சிகளும்- (மீண்டும் அமெரிக்கா - 5)


Orchids - New York Botanical Garden – 12 March 2013


அமெரிக்கா வரும்போதெல்லாம் அதிகம் சென்று பார்ப்பது தாவரவியல் பூங்காக்களையும், வண்ணத்துப்பூச்சிப் பூங்காக்களையும் தான். நிறைய படங்கள் சேர்ந்துவிட்டன. இவற்றைக் கோர்த்து எழுத வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்தேன்.
கூகுளில் எதையோ தேடும் போது திடீரென்று கிடைத்தது, கல்கி நாவல்களுக்கான “Apps”.