tag:blogger.com,1999:blog-4265874946917286263.post8395168136064035772..comments2023-10-06T18:39:16.411+05:30Comments on இமயத்தலைவன் : எனது சிறுகதை தொகுப்புக்கு பேராசிரியரின் மதிப்பீடு இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4265874946917286263.post-75287819665624800432014-01-22T21:14:35.815+05:302014-01-22T21:14:35.815+05:30மதிப்புரை மகிழ்வு தருகிறது. இனிய வாழ்த்து.
இன்னும...மதிப்புரை மகிழ்வு தருகிறது. இனிய வாழ்த்து.
இன்னும் பல சாதனைகள் புரிய இறையருள் நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-43698198758836755322014-01-10T11:14:12.488+05:302014-01-10T11:14:12.488+05:30tha.ma 11tha.ma 11Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-24905143277970031962014-01-10T11:11:22.425+05:302014-01-10T11:11:22.425+05:30கவித்துவமான மதிப்புரை
பதிவாக்கித் அறியத் தந்தது
ம...கவித்துவமான மதிப்புரை
பதிவாக்கித் அறியத் தந்தது
மகிழ்வளிக்கிறதுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-74886308666588410732014-01-09T12:28:55.890+05:302014-01-09T12:28:55.890+05:30 இன்றுதான் கூகுள் இமேஜஸ் பார்த்தேன். உங்கள் ஒப்பீட... இன்றுதான் கூகுள் இமேஜஸ் பார்த்தேன். உங்கள் ஒப்பீடு சரியாகத்தான் இருக்கிறது! நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-79224975660516769792014-01-09T12:25:54.809+05:302014-01-09T12:25:54.809+05:30 அப்படியா? அவ்வளவு அழகா நான்? அப்படியா? அவ்வளவு அழகா நான்?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-62930003814281209312014-01-09T11:28:11.303+05:302014-01-09T11:28:11.303+05:30 நூலைப் படித்து உடனே எனக்குத் தொலைபேசி வழியாகப் பா... நூலைப் படித்து உடனே எனக்குத் தொலைபேசி வழியாகப் பாராட்டு தெரிவித்ததும், இங்கு மீண்டும் கருத்துரையும் நெஞ்சை நெகிழவைக்கின்றன ஐயா! மிக்க நன்றி!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-10212139203464718992014-01-09T07:51:35.940+05:302014-01-09T07:51:35.940+05:30 மதிப்பீடும் படித்தேன் சில கதைகளையும் படித்தேன்! ... மதிப்பீடும் படித்தேன் சில கதைகளையும் படித்தேன்! அனைத்தும் நினைவில் நிற்பவை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-63614769555308845762014-01-09T07:07:33.285+05:302014-01-09T07:07:33.285+05:30தன்னடக்கமான தங்கள் பதிலுக்கு நான் என்ன சொல்லுவேன்,...தன்னடக்கமான தங்கள் பதிலுக்கு நான் என்ன சொல்லுவேன், நன்றி என்ற ஒரு சொல்லைத் தவிர?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-22818980669064308122014-01-09T06:57:10.061+05:302014-01-09T06:57:10.061+05:30 மிக்க நன்றி நண்பரே! தங்கள் வரவு எனை உற்சாகப்படுத்... மிக்க நன்றி நண்பரே! தங்கள் வரவு எனை உற்சாகப்படுத்துகிறது.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-43459723801368652992014-01-08T21:22:00.056+05:302014-01-08T21:22:00.056+05:30அன்புள்ள ஐயா.
வணக்கமுடன் ஹரணி.
...அன்புள்ள ஐயா.

வணக்கமுடன் ஹரணி.

தாங்கள் அனுப்பிய சிறுகதை நுர்ல் இன்று தனித்துர்தில் வந்தது. நன்றிகள்.

எதுவாயினும் என் மனசுக்கு நியாயமாகப் படுவதைத்தான் எழுதுவேன். தெரிந்தவர் என்பதற்காக கூடுதலாகவோ தெரியாதவர் என்பதற்காக குறைத்து மதிப்பிடுவதில்லை. என்னுடைய அணிந்துரை உங்களின் தொகுப்பு என்ன மாற்றத்தை உணர்த்தியதோ அதைத்தான் எழுதியிருக்கிறேன். தங்களின் அபரிமிதமான அன்பிற்குப் பணிகிறேன். இருந்தாலும் கொஞ்சம் சங்கோஜமாக உள்ளது ஐயா.

நன்றிகள்.

ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-81146443853051345342014-01-08T20:03:42.736+05:302014-01-08T20:03:42.736+05:30மானுட மதிப்பைப் புதுப்பிக்கும் கதைகள்.....
அருமைய...மானுட மதிப்பைப் புதுப்பிக்கும் கதைகள்.....

அருமையான விமர்சனப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-68121057096354786282014-01-08T20:02:16.169+05:302014-01-08T20:02:16.169+05:30தாங்கள் இன்னும் பல நூல்களை எழுத என்னுடைய மனம் நிறை...தாங்கள் இன்னும் பல நூல்களை எழுத என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-60203319520071917382014-01-08T19:39:10.962+05:302014-01-08T19:39:10.962+05:30வாழ்த்துக்கள் ஐயா
தொடரட்டும் தங்களின் எழுத்துப் பண...வாழ்த்துக்கள் ஐயா
தொடரட்டும் தங்களின் எழுத்துப் பணி
த.ம.9கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-56525288387280489072014-01-08T17:37:14.637+05:302014-01-08T17:37:14.637+05:30கண்களும் உள்ளமும் ஒருமித்தியங்கவேண்டும். உண்மைகண்களும் உள்ளமும் ஒருமித்தியங்கவேண்டும். உண்மைகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-77343996385912765272014-01-08T15:30:56.347+05:302014-01-08T15:30:56.347+05:30இந்தப் பதிவினில் வெளியிட்டுள்ள படங்களில் தங்களைப் ...இந்தப் பதிவினில் வெளியிட்டுள்ள படங்களில் தங்களைப் பார்க்கும் போது. எனக்கென்னவோ ‘வசூல் ராஜா M.B.B.S.,' படத்தில் கமலுக்கு அப்பாவாக வரும் நாகேஷ் போலத் தோன்றுகிறது. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-19108022750375299882014-01-08T15:20:27.632+05:302014-01-08T15:20:27.632+05:30தங்களுக்கும் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் . நான...தங்களுக்கும் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் . நான் இப்போது தான் தங்களுடைய பழைய பதிவுகளை படிக்க ஆரம்பித்துள்ளேன்unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-24506115189545168472014-01-08T14:43:38.163+05:302014-01-08T14:43:38.163+05:30மிக்க மகிழ்ச்சி. அருமையாக மதிப்பிட்டுள்ளார்கள்.
...மிக்க மகிழ்ச்சி. அருமையாக மதிப்பிட்டுள்ளார்கள்.

தங்களுக்கும் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்..வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-58614483225853141682014-01-08T11:03:03.705+05:302014-01-08T11:03:03.705+05:30வாழ்த்துகள் ஐயா!வாழ்த்துகள் ஐயா!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-17804975185728589982014-01-08T10:49:37.468+05:302014-01-08T10:49:37.468+05:30இதோ இணைத்துவிட்டேன் நண்பரே! பதிவிட்டபோது புகைப்படம...இதோ இணைத்துவிட்டேன் நண்பரே! பதிவிட்டபோது புகைப்படம் இருந்த இடம் தெரியாமல் துழாவ நேரமாகிவிட்டது. ஞானம் ததும்பும் அகன்ற நெற்றியும், அதில் 'பால்வெண்ணீரும்' என்னமாய்க் கலக்குகிறார் பாருங்கள்! (இது அவரது வலைத்தளத்திலிருந்து கவர்ந்துகொண்ட படம்.) இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-79122303129777456972014-01-08T10:46:35.535+05:302014-01-08T10:46:35.535+05:30சிறப்பாக மதிப்பீடு செய்துள்ள திரு. ஹரணி ஐயா அவர்கள...சிறப்பாக மதிப்பீடு செய்துள்ள திரு. ஹரணி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றிகள்... தங்களுக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-13661216225565597412014-01-08T10:46:19.212+05:302014-01-08T10:46:19.212+05:30மிக்க நன்றி ரூபன் அவர்களே!மிக்க நன்றி ரூபன் அவர்களே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-64315661442096287002014-01-08T10:45:58.897+05:302014-01-08T10:45:58.897+05:30 அப்படியா? அவர்களை நான் பார்த்ததே கிடையாதே! கூகுளி... அப்படியா? அவர்களை நான் பார்த்ததே கிடையாதே! கூகுளில் தேடிப் பார்த்துவிட்டு உங்கள் மதிப்பீட்டைச் சரிபார்க்கட்டுமா? வருகைக்கு நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-80224306095657786142014-01-08T08:34:07.263+05:302014-01-08T08:34:07.263+05:30
உங்கள் சிறுகதை தொகுப்புக்கு மதிப்பீடு செய்த ஹரணி...
உங்கள் சிறுகதை தொகுப்புக்கு மதிப்பீடு செய்த ஹரணி ( முனைவர் க அன்பழகன், தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைகழகம் ) அவர்களது புகைப்படத்தையும் இந்த பதிவினில் இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-46244681316513673722014-01-08T05:46:36.390+05:302014-01-08T05:46:36.390+05:30வணக்கம்
ஐயா.
தமிழ்பேராசிரியர்-ஹரணி அவர்கள் எழுதி...வணக்கம்
ஐயா.

தமிழ்பேராசிரியர்-ஹரணி அவர்கள் எழுதிய மதிப்பீடு படிக்கும் உள்ளங்களை தன் பக்கம் இழுக்கும் வகையில் மிக செம்மையாக எழுதியுள்ளார்.... தங்களின் இந்த முயற்சி பல பேரை சென்றடை எனது வாழ்த்துக்கள் ஐயா
த.ம 3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-2765102856067543352014-01-08T03:52:40.873+05:302014-01-08T03:52:40.873+05:30தமிழ்மணம் +1
உங்களைப் பார்த்தால் dirty dozen படத்த...தமிழ்மணம் +1
உங்களைப் பார்த்தால் dirty dozen படத்தில் நடித்த Lee Marvin மற்றும் Cross of Iron -ல் நடித்த James Coburn கலவை மாதிரி இருக்கு!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.com