tag:blogger.com,1999:blog-4265874946917286263.post7999924806555394841..comments2023-10-06T18:39:16.411+05:30Comments on இமயத்தலைவன் : ஒளி காட்டும் வழி (தீபாவளிக் கவிதை)இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4265874946917286263.post-23384471679288907922013-11-04T10:02:54.195+05:302013-11-04T10:02:54.195+05:30தீபாவளிக்கு ஊருக்கு சென்று இன்றே வந்தேன். ஆதலால் த...தீபாவளிக்கு ஊருக்கு சென்று இன்றே வந்தேன். ஆதலால் தாமத வருகை புதிய முயற்சியில் உரைநடைக்கவிதையாக தந்த விதம் சிறப்புங்க.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-75059540044076554582013-11-02T21:01:44.906+05:302013-11-02T21:01:44.906+05:30தங்கள் பதிவையும், மற்ற நாற்பதுக்கும் மேற்பட்ட கவிஞ...தங்கள் பதிவையும், மற்ற நாற்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் படைப்புகளையும் ஒருசேரப் படித்தேன். பிரமிப்பாக இருந்தது. ஆனால் நூறு பேராவது கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன். அடுத்த ஆண்டு நிகழலாமோ? நன்றிகள்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-47124587321434443762013-11-02T20:59:07.305+05:302013-11-02T20:59:07.305+05:30தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சியளிக்கிறது ஐயா...தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சியளிக்கிறது ஐயா!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-38341903469291626672013-11-02T14:45:44.924+05:302013-11-02T14:45:44.924+05:30வணக்கம்
தங்களின் மின் அஞ்சல் சுமந்த கவிதை வந்து க...வணக்கம்

தங்களின் மின் அஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.

போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.....

என்பக்கம் புதிய பதிவாக கவிதைப்போட்டியில்பங்குபற்றியவர் தகவல் விபரம்-http://2008rupan.wordpress.com

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-85634519778460013362013-11-02T14:11:45.254+05:302013-11-02T14:11:45.254+05:30சிறுவனின் நினைவலைகளால் பிறந்த பெரியவரின் யதார்த்த...சிறுவனின் நினைவலைகளால் பிறந்த பெரியவரின் யதார்த்த கவிதை. வாழ்த்துக்கள்.ananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-29246778024098164482013-11-01T21:16:56.647+05:302013-11-01T21:16:56.647+05:30தங்கள் வருகைக்கு நன்றி. எனது மனமார்ந்த தீபாவளி நல்...தங்கள் வருகைக்கு நன்றி. எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

Typed with Panini Keypadஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-50266161800643493252013-11-01T21:14:19.287+05:302013-11-01T21:14:19.287+05:30நன்றி ஐயா ! தங்களுக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி ...நன்றி ஐயா ! தங்களுக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் !

Typed with Panini Keypadஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-90414961269468746822013-11-01T14:31:22.417+05:302013-11-01T14:31:22.417+05:30ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் தீபாவளி தின சம்பாஷணையை...ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் தீபாவளி தின சம்பாஷணையைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள், பாராட்டுக்கள்! நாங்களும் ஒரு காலத்தில் இப்படி போட்டி போட்டுக் கொண்டு வெடி வெடித்து கொண்டாடியது நினைவுக்கு வந்தது.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-15728574110280487562013-11-01T14:29:48.550+05:302013-11-01T14:29:48.550+05:30இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-35995433933131972652013-10-31T20:51:48.027+05:302013-10-31T20:51:48.027+05:30தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. தங்களுக்கும் எனது ...தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. தங்களுக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-82933140750508042032013-10-31T20:50:08.443+05:302013-10-31T20:50:08.443+05:30கருத்துரைக்கு நன்றி, நண்பரே!கருத்துரைக்கு நன்றி, நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-46313264099647638372013-10-31T20:17:54.994+05:302013-10-31T20:17:54.994+05:30அழகான கவிதை அய்யா. காட்சியாய் கண்முன்னே நிறுத்தியத...அழகான கவிதை அய்யா. காட்சியாய் கண்முன்னே நிறுத்தியது அருமை. போட்டிக்காக எழுதாவிட்டாலும் வெற்றி உங்கள் வசமாகட்டும். தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-14351600028115378222013-10-31T15:38:37.591+05:302013-10-31T15:38:37.591+05:30கருத்துரைக்கு நன்றி, நண்பரே! தீபாவளி வாழ்த்துக்கள்...கருத்துரைக்கு நன்றி, நண்பரே! தீபாவளி வாழ்த்துக்கள்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-31370350305058633492013-10-31T14:41:44.272+05:302013-10-31T14:41:44.272+05:30வசன நடை கவிதை நன்று!
இன்னும் சற்றே மெருகேற்றினால்,...வசன நடை கவிதை நன்று!
இன்னும் சற்றே மெருகேற்றினால், சிறுவர் இதழ்களில் அச்சேரே வாய்ப்புண்டு!. -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-54902399116658358532013-10-31T13:19:45.528+05:302013-10-31T13:19:45.528+05:30தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. நான் போட்டிக்காகவெ...தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. நான் போட்டிக்காகவென்று எழுதுவதில்லை. கவிதை வரும்போது மட்டுமே எழுதுகிறேன். இப்போது வந்தது. எழுதினேன். எனது ஆதரவு என்றும் இளைய தலைமுறைக்கே. அவர்கள தான் இன்னும் அதிகமாகச் சாதிக்கப்போகிறார்கள். தங்கள் வருகைக்கு மீண்டும் நன்றி. தீபாவளி வாழ்த்துக்கள்.
இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-26248073160528174352013-10-31T11:26:01.619+05:302013-10-31T11:26:01.619+05:30இல்லந்தோறும் வெளிச்சமாகி
இருட்டு மறையட்டும்!
ஒளிகா...இல்லந்தோறும் வெளிச்சமாகி
இருட்டு மறையட்டும்!
ஒளிகாட்டும் வழியினிலே
உலகம் சிரிக்கட்டும்!

அருமையான கவிதை

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-82732294270700408432013-10-31T11:13:56.243+05:302013-10-31T11:13:56.243+05:30நட்பு மாதிரி பொறாமைதான்! தங்கள் வருகைக்கு நன்றி!நட்பு மாதிரி பொறாமைதான்! தங்கள் வருகைக்கு நன்றி!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-34017258369824214842013-10-31T11:13:14.747+05:302013-10-31T11:13:14.747+05:30மிக்க நன்றி ஐயா!மிக்க நன்றி ஐயா!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-57021491975761025582013-10-31T09:42:56.994+05:302013-10-31T09:42:56.994+05:30அடுத்த வீட்டு அரவிந்தன்?நட்பா பொறாமையா
Typed with...அடுத்த வீட்டு அரவிந்தன்?நட்பா பொறாமையா

Typed with Panini Keypadகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-7093001693669763952013-10-31T09:26:56.710+05:302013-10-31T09:26:56.710+05:30மிகவும் நன்றி ஐயா... கலந்து கொண்டு சிறப்பித்தமைக்க...மிகவும் நன்றி ஐயா... கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி...

அருமையான கவிதையை (இணைப்பை) நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

(தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com