tag:blogger.com,1999:blog-4265874946917286263.post7215895168299350043..comments2023-10-06T18:39:16.411+05:30Comments on இமயத்தலைவன் : மூத்த மகள் ரம்யாவுக்குப் பிறந்த நாள் (ஜூன் 29) – (கவிதை)இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4265874946917286263.post-87591193307127051932013-06-30T20:23:52.472+05:302013-06-30T20:23:52.472+05:30மிக்க நன்றி, (‘அவர்கள்-உண்மைகள்’) மதுரைத் தமிழரே! ...மிக்க நன்றி, (‘அவர்கள்-உண்மைகள்’) மதுரைத் தமிழரே! (‘சோழநாட்டில் பௌத்தம்’) டாக்டர் ஜம்புலிங்கம் அவர்களே! மீண்டும் மீண்டும் வருக!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-27903558799153837922013-06-30T12:12:38.824+05:302013-06-30T12:12:38.824+05:30கவிதை என்று கூறிவிட்டு, தங்களின் மகளின்மீதான அன்பை...கவிதை என்று கூறிவிட்டு, தங்களின் மகளின்மீதான அன்பை இந்த அளவிற்கு வெளிப்படுத்தியதைப் பார்க்கும்போது தங்களின் அன்பின் ஆழத்தை அறியமுடிகிறது. ஆரம்ப கால கட்ட புகைப்படங்களில் தொடங்கி இன்று வரையுள்ள புகைப்படங்கள். அப்பப்பா. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ். சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-25045497824586632052013-06-30T10:43:41.973+05:302013-06-30T10:43:41.973+05:30எங்கள் நாட்டு பொண்ணான தங்கள் மகளுக்கு என் மனமார்ந்...எங்கள் நாட்டு பொண்ணான தங்கள் மகளுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழத்துக்கள்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-85298514467614796842013-06-30T08:00:58.128+05:302013-06-30T08:00:58.128+05:30மிக்க நன்றி சேதுத்தென்றல் அவர்களே! மீண்டும் வருக.மிக்க நன்றி சேதுத்தென்றல் அவர்களே! மீண்டும் வருக.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-58663466336602073362013-06-30T07:22:16.224+05:302013-06-30T07:22:16.224+05:30கவிஞர் ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்களின் கவிதை அர...கவிஞர் ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்களின் கவிதை அருமை. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். தங்கள் மகளாருக்கு எனது இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழிய பல்லாண்டு..வாழிய நலமோடு...வாழிய வளமோடு வாழியக் கவித்தந்தை.. வாழிய அவரன்பு.. வாழிய வாழிய வாழியவே... வாழ்த்துக்களுடன் சேதுராமன்.sethuthentralhttps://www.blogger.com/profile/16452724139921511737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-70713383359339598392013-06-30T03:57:14.078+05:302013-06-30T03:57:14.078+05:30என் மகளுக்கு நான் எழுதிய வாழ்த்துக்கவிதைக்கு இவ்வள...என் மகளுக்கு நான் எழுதிய வாழ்த்துக்கவிதைக்கு இவ்வளவு வரவேற்பா என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை, இதைப் படித்த பெற்றோர்கள் தத்தம் குழந்தைகளுக்குத் தங்கள் வாயால் சொல்ல நினைத்திருந்ததைத் தான் என் மனது கவிதையாக வெளிப்படுத்தியிருக்கிறதோ?
வித்யா ரங்கசாயிக்கும் ஹரிணிக்கும் நன்றிகள்.
எப்போதும்போல் எனக்கு ஊக்கமளித்துவரும் (உயர் ?)பதிவாளர்கள் திண்டுக்கல் தனபாலன், கரந்தை ஜெயக்குமார், உஷா அன்பரசு, ஹரணி ஆகிய அனைவருக்கும் நன்றிகள்.
இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-41220287448191852042013-06-30T02:40:07.162+05:302013-06-30T02:40:07.162+05:30அன்புள்ள
வணக்கம்.
தங்கள் மகளுக்கு என...அன்புள்ள

வணக்கம்.

தங்கள் மகளுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழத்துக்கள்.

எல்லா வளங்களும் எப்போதும் நீக்கமற நிறையட்டும்.

மகள்மீது கொண்ட ஆசை மடடுமன்று பொறுப்பான அக்கறையும் கவிதைகளில் ஆழமாய்.

ரசித்தேன்.

ஏனென்றால் நானும் என் மகளுக்குத் தந்தையல்லவா?

ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-41635993951066482482013-06-30T00:46:49.674+05:302013-06-30T00:46:49.674+05:30Wonderful lines! I am sure this would have been th...Wonderful lines! I am sure this would have been the best of all the gifts that akka received today!Harinihttps://www.blogger.com/profile/16730100032891365040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-29957713316604116722013-06-29T21:44:48.793+05:302013-06-29T21:44:48.793+05:30many many more happy returns of the daymany many more happy returns of the dayஉஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-24905514721703447272013-06-29T21:43:38.082+05:302013-06-29T21:43:38.082+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-80049281437808584352013-06-29T20:31:35.987+05:302013-06-29T20:31:35.987+05:30தங்கள் அன்பையும்
அன்பின் ஆழத்தையும்
எழுத்தாக்கி
ர...தங்கள் அன்பையும்
அன்பின் ஆழத்தையும்
எழுத்தாக்கி
ரம்யாவிற்கு
எழுதிட்ட கவிதை
ரம்மியம் அய்யா.

ரம்யா அவர்களுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பாசமிகு தந்தைக்கும்
வாழ்த்துக்கள் அய்யா
கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-68984522511878753952013-06-29T20:11:34.615+05:302013-06-29T20:11:34.615+05:30அழகான அருமையான கவி வரிகள் ஐயா...
ரம்யா அவர்களுக்க...அழகான அருமையான கவி வரிகள் ஐயா...

ரம்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-14027615780650667852013-06-29T19:50:23.285+05:302013-06-29T19:50:23.285+05:30Beautiful uncle. Awesome birthday gift Beautiful uncle. Awesome birthday gift Master of Nonehttps://www.blogger.com/profile/10951391773287261015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-22248984932889456022013-06-29T19:50:14.937+05:302013-06-29T19:50:14.937+05:30Beautiful uncle. Awesome birthday gift Beautiful uncle. Awesome birthday gift Master of Nonehttps://www.blogger.com/profile/10951391773287261015noreply@blogger.com