tag:blogger.com,1999:blog-4265874946917286263.post6481452061796995192..comments2023-10-06T18:39:16.411+05:30Comments on இமயத்தலைவன் : ஆவிகளுடன் சில அனுபவங்கள் (5)இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4265874946917286263.post-47419966775369262542013-08-01T17:33:38.720+05:302013-08-01T17:33:38.720+05:30எல்லாவற்றிற்கும் அறிவியல் ரீதியாக ஏதாவது விளக்கம் ...எல்லாவற்றிற்கும் அறிவியல் ரீதியாக ஏதாவது விளக்கம் சொல்லிவிட முடியும்; ஆனால் அது குறிப்பிட்ட செயல் முடிந்து, அதைப் பின்னோக்கிப் பார்க்கும்போது தான். (post-mortem). செயல் நடந்துகொண்டிருக்கும்போது அதை உணர்ந்து அனுபவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே புரிகின்ற சில விஷயங்கள் இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. தங்கள் வருகைக்கு நன்றி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-35571397348326330492013-08-01T09:43:58.808+05:302013-08-01T09:43:58.808+05:30எனக்கும் சிறுவயதில் இந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டது...எனக்கும் சிறுவயதில் இந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டது அது பகல் பொழுது ஏதோ ஓன்று அமுக்குவது போல இருந்த்தது கத்தி கூச்சலிட்டேன் அருகில் யாரும் வரவில்லை ஒரு வழியாக எழுந்து நடந்ததை சொன்னால் யாரும் நம்பவில்லை அதன் பிறகு அதற்க்கு அமுக்கான் என்றும் அறிவியல் ரீதியாக பார்த்தல் நம் கைகளை நெஞ்சில் வைத்து படுக்கும் பொது ரத்த ஓட்டம் தடை பட்டு நம்மை அழுத்துவது போல இருக்கும் என்று சொன்னார்கள் பாதி நம்பிட்டேன் மீதி ?அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-90801507731525050262013-07-21T19:53:16.512+05:302013-07-21T19:53:16.512+05:30மிக்க நனறி ஐயா! ஆவிகளிடம் என்னைப் பற்றி நல்ல விதமா...மிக்க நனறி ஐயா! ஆவிகளிடம் என்னைப் பற்றி நல்ல விதமாகச் சொல்லி வையுங்கள்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-60288823642499039422013-07-19T13:58:40.093+05:302013-07-19T13:58:40.093+05:30வழக்கமாக வெள்ளிக்கிழமை ஆவி என்னிடம் பேச வரும். உங்...வழக்கமாக வெள்ளிக்கிழமை ஆவி என்னிடம் பேச வரும். உங்கள் கேள்விக்குப் பதிலைக் கேட்டுச் சொல்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com