சனி, செப்டம்பர் 21, 2013

சிறகு முளைக்காத கனவுகள் (கவிதை)

-- கவிஞர் இராய.செல்லப்பா 
(சென்னை வானொலியில் வெளியானது)



































































































 






































(c ) Y.Chellappa    email:chellappay @yahoo.com   

25 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் ஐயா...

    கருத்திட வருவார்கள் Ctrl (+) + 2/3 times அழுத்தி படிக்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு

  2. ஒரு நடுத்தர வர்க்க வீட்டின் காலை நிகழ்வுகள் கண்முன்னே. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அப்போதே அசத்தலாய் படைத்தும் விழாக்களில் படித்தும் உள்ளமை பாராட்டத்தக்கது

    பதிலளிநீக்கு
  4. திண்டுக்கல்லார், கரந்தையார், GMB அவர்கள், மற்றும் கவியாழியார் ஆகியோரின் கருத்துக்களுக்கு நன்றி. கவிதையைப் படிக்க நேரம் ஒதுக்கியமைக்கு அதைவிட நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. நடுத்தர வர்க்கத்தின் கனவுகள் கலையப்படும் கனவுகளாகத்தான் இருக்கின்றன. அழுத்தமான வரிகள் மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி சசிகலா அவர்களே! அழுத்தமான வரிகளையும் ரசிப்பதற்கு வாசகர்கள் இருப்பது மகிழ்ச்சி யளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. சிறகு முளைத்த கனவுகள்.. ரசிக்கவைத்த நிதர்சனம் ..!

    பதிலளிநீக்கு
  8. இனிய காலை வணக்கம்.

    தங்களின் இந்த பகிர்வை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் இருப்பின் வருகை தரவும்.
    http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_12.html

    பதிலளிநீக்கு
  9. அட எவ்வளவு அழகாக படம்பிடித்துவிட்டீர்கள் கவியிலேயே...அருமை ஐயா!

    பதிலளிநீக்கு
  10. வலைச்சரத்தில் இணைத்து மகிமைப்படுத்திய சசிகலா அவர்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. நடுத்தர வர்க்கம் என்றால் கனவுகளும் நிறைவேறுவதில்லை!
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ஐயா!.. வலைச்சரத்தில் உங்கள் அறிமுகம் கண்டு வந்தேன்!
    வாழ்த்துக்கள்!

    இங்கு உங்கள் கவிதை மனதைத் தொடுகிறது!
    நடுத்தர வர்க்கமென்றால் எத்தனை வலிகள் வதைகள்...

    அருமை!

    வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  13. நன்றி திருமதி ரஞ்சனை நாராயணன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்

    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
    உங்கள் தளத்துக்கு வருவது முதல் முறை வலைச்சர அறிமுத்தின் போதுதான் தெரிந்தது.. என்வருகை தொடரும் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  15. நல்ல ரசிகர்கள் வருகை எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகிறது நண்பரே! நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  16. அடுத்தடுத்து போட திட்டங்கள்
    அனைத்தும் மறுநாளில் சிதைந்துபோனதே!
    மின்சாரம் இல்லை, பால் - செய்திதாள் வரவில்லை,
    பள்ளிக்கு விடுமுறை...
    அதனால் நீங்களும் தாமதமாய் எழுந்திரிக்கலாமோ?
    (அரசு விடுமுறை)

    ஐயா... நீங்கள் எழுந்த நேரம் காலை எட்டு.
    'செய்திகள் வாசிக்கும் சிவராமன்' - அவர்
    7-15க்கே வாசித்துவிட்டுப் போய்விடுவாறே?
    உங்களுக்காக வாசிக்க 8 மணிக்கு வந்தாரோ?
    (ஐயா மன்னிக்கவும்... நகைச்சுவைக்குத்தான்...)

    பதிலளிநீக்கு
  17. அப்படியா? விடுமுறை நாளிலும் ஏழேகாலுக்கே வந்து போய்விடுவாரா? கேட்பாரில்லையா? (அது சரி, இப்போது அவர் எங்கே இருக்கிறார்?) தங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. செய்தி வாசிப்பாளர் சிவராமன் (சுருக்கமாக 'செய்தி சிவராமன்') எப்போது எங்கிருக்கிறாரோ, தெரியவில்லை ஐயா! ஒருவேளை
    இந்தப் பதிவைப் படித்தால் வந்து பதில் தருவார் என்று நினைக்கிறேன் ஐயா!

    எனது அனுபவம் ஒன்றினை "வானொலி குறுக்கெழுத்துப் போட்டி"
    என்ற தலைப்பில் எனது நிஜாம் பக்கத்தில் பதிவு செய்துள்ளேன்.
    நேரமிருந்தால் வந்து, படித்து... தரவேண்டுகிறேன் தாங்கள் கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பின்னூட்டங்களைப் படித்தேன் நண்பரே! "பேர் என்ன லல்லி? ...FAIR அண்ட் லவ்லி!" என்ற பிரபலமான தொடர் மீண்டும் நினைவுக்கு வந்தது, தங்களால். (2) பரிசாக வந்தது சீயக்காய்த் தூளாகத்தான் இருக்கட்டுமே, பரிசு பரிசு தானே!

      நீக்கு
  19. //எனது அனுபவம் ஒன்றினை "வானொலி குறுக்கெழுத்துப் போட்டி"
    என்ற தலைப்பில் எனது நிஜாம் பக்கத்தில் பதிவு செய்துள்ளேன்..//

    இந்தப் பதிவின் இணைப்பு கீழே:

    !வானொலி குறுக்கெழுத்துப் போட்டி! (நகைச்சுவை)

    பதிலளிநீக்கு
  20. மௌனமாய் இருக்க இதுவும் காரணமோ?

    பதிலளிநீக்கு